தகவல்

நாட்டின் பல பகுதிகளில் பயங்கரமான குண்டுத் தாக்குதல்கள்

பெப்ரவரி 4, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

இலங்கைத் தீவின் அறுபதாவது சுதந்திர தின வைபவங்கள் நடக்கும் இந்நாளில் நாட்டின் பல பகுதிகளில் பயங்கரமான குண்டுத் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பல்வெறுபட்ட இத் தாக்குதல்களில் மக்கள் பலரும், சிறிலங்கா இராணுவத்தினரும் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்..

பகுப்புகள்: செய்திகள்
குறிச்சொல்லிடப்பட்டது: , , , ,

0 responses so far ↓

  • There are no comments yet...Kick things off by filling out the form below.

கருத்துத் தெரிவிக்கவும்